பொன்மலையில் ஆர்ப்பாட்டம்

img

ரயில்வே துறையை தனியாருக்கு கொடுப்பதை கண்டித்து பொன்மலையில் ஆர்ப்பாட்டம்

ரயில்வேயை தனியாருக்கு கொடுக்கும் 100 நாள் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு பொதுத் துறை நிறுவனங்களில் ரயில்வே சம் பந்தமான ரயில்கள் மற்றும் பெட்டிகள் உற்பத்தி செய்வதற்கு பதிலாக தனி யார் நிறுவனங்களிடமிருந்து ரெடிமேட் ரயில்களை வாங்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.